காவிரி நீர் தமிழகத்துக்கு உண்டு : முதல்வர் உறுதி ..!கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி , காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என தெரிவித்துள்ளார்.