நாளை காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம்! 16,000 கன அடி தண்ணீர் திறக்க கோரிக்கை.. அமைச்சர் துரை முருகன் பேட்டி!
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம் நாளை கூடுகிறது. அதன்படி, நாளை பிற்பகல் 2 மணிக்கு காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே ஹெல்தர் தலைமையில் கூட்டம்