சுஷாந்த் மரண வழக்கு: ரியா சக்ரபர்த்தியிடம் விசாரணை நடத்த சிபிஐ சம்மன்!நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் சுஷாந்தின் காதலியான ரியா சக்ரபர்த்தி மற்றும் அவரின் தந்தையிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.