பெண்களின் பாதுகாப்புக்கு 24 மணிநேர உதவி எண்..!-மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி துவக்கம்..!பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் பொருட்டு 24 மணி நேர உதவி எண்ணை தேசிய மகளிர் ஆணையம் செயல்படுத்தியுள்ளது.