ரேஷன் கடைகளில் 2000 ரூபாய் மற்றும் மளிகை பொருட்கள் 15ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும். இதற்கான டோக்கன் வினியோகம் 11ஆம் தேதி முதல் தொடங்கும் என அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு கொரோனா நிவாரண நிதியாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அனைவருக்கும் நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதன்படி ஏற்கனவே முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டாம் தவணை 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை கடந்த ஜூன் மூன்றாம் தேதி […]