உத்தரகாண்டில் மேகவெடிப்பு: நிலச்சரிவில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 10 பேர் மாயம்.!கனமழையைத் தொடர்ந்து சாமோலி மாவட்டத்தின் நந்தநகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 10 பேர் காணாமல் போயுள்ளனர்.
உத்தரகாண்ட் பனிச்சரிவு...உயிரிழப்பு 5-ஆக உயர்வு! மீட்பு பணி தீவிரம்...மீட்பு பணி நடந்து வரும் நிலையில், பனிப்பொழிவு மற்றும் கடுமையான வானிலை நிலைமை மீட்பு பணிகளை சவாலாக மாறியுள்ளது.
என் சம்பளத்தை கொடுக்க விரும்புகிறேன்., மக்களும் முன் வரவேண்டும் – ரிஷப் பண்ட்Rishabh Pant said he would like to pay my salary for relief work in flood-hit Uttarakhand.