மணமகள் தாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு சென்றது போல சந்திராயன் பூமியை விட்டு சென்றது!
கடந்தமாதம் ஜூலை 22ஆம் தேதி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ஸ்ரீகரிக்கோட்டாவில் இருந்து சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவின் தென் துருவத்தை