உலகெங்கிலும் முடங்கிய சாட்ஜிபிடி (ChatGPT) பயனர்கள் கடும் அவதி!ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனத்தின் சாட்ஜிபிடி தளம் உலகெங்கிலும் திடீரென முடங்கியது. இதனால் பயனர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.