செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரம் : துரைமுருகன் பேச்சால் செல்வப்பெருந்தகை வருத்தம்!செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து மக்கள் பிரதிநிதிக்கு சொல்வது கட்டாயமில்லையா? என செல்வப்பெருந்தகை கேள்விகளை முன் வைத்துள்ளார்.