விவாகரத்து வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராகாத விஜய் - சங்கீதா!காணொலி விசாரணைக்குத் தேவையான மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட முதன்மை ஆவணங்களை முறையாகச் சமர்ப்பிக்காததால், கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.