7-ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி.., தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடரும் என அறிவிப்பு.!சென்னை மாநகராட்சி 5,6வது மண்டலங்களில் தூய்மைப் பணியை தனியார்மயமாக்குவதை கண்டித்து 10வது நாளாக தொடர் போராட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்