அம்மாவும் மகனும் ஒரே அகாடமியில் ராணுவ பயிற்சி.. வெளியான நெகிழ்ச்சி புகைப்படம்.!தனது தயார் ராணுவ பயிற்சி மேற்கொண்ட அதே பயிற்சி கூடத்தில் மகன் 27 வருடம் கழித்து பயிற்சி மேற்கொண்டார்.