தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார் மோடி.!சென்னை-மைசூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று பெங்களுருவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்திருக்கிறார்.