"மாணவர்களை அடிப்பது ஜனநாயகத்திற்கு விரோதம்" - கைதுக்குப் பின் பாடகர் அறிவு ஆவேசப் பேட்டி!போராட்டத்தில் ஈடுபட்ட பாடகர் அறிவை காவல்துறையினர் உடனடியாகத் தடுத்து நிறுத்தி குண்டுக்கட்டாகக் கைது செய்தனர்; இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.