ட்ரை சைக்கிளில் சென்று உணவு வழங்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை ராயபுரம் பகுதியில் மீன்பாடி வண்டியில் வந்து உணவு வழங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.