சென்னைக்கு கூடுதலாக நீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சென்னைக்கு கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் நீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .