செர்னோபில் அணு மின் நிலையம் மீது ரஷ்யா தாக்குதல்.! உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு...செர்னோபில் அணுமின் நிலையத்தின் மீது ஆளில்லா ட்ரான் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
ரஷ்ய ராணுவத்தின் வசமான செர்னோபில் அணுமின் நிலையம்..!செர்னோபில் ஆலையை ரஷ்ய ராணுவத்தின் வசம் இருப்பதாக நேற்று உக்ரைன் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.