கட்டாய மதமாற்றத்தை நாங்களும் எதிர்க்கிறோம் – கர்நாடக எதிர்க்கட்சி தலைவர்!கட்டாய மதமாற்றத்தை நாங்களும் எதிர்க்கிறோம் என கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறியுள்ளார்.