எங்களுக்கு விமான சேவை வேண்டாம் – பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்.!தமிழகத்தில் வரும் 25 -ம் தேதி முதல் விமான சேவை தொடங்க வேண்டாம் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.