சீன வர்த்தக நிறுவன ஆலையில் தீ விபத்து.! 36 பேர் பலி.மத்திய சீனாவில் வர்த்தக நிறுவனம் ஒன்றின் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் பலி மற்றும் இருவரை காணவில்லை என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.