லடாக் எல்லை விவகாரம்.. கல்வான் பகுதியில் இருந்து பின்வாங்கியது சீன ராணுவம்!இந்தியா-சீன அதிகாரிகள் இடையே நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தையை அடுத்து, லடாக்கின் கல்வான் பகுதியில் இருந்து சீன ராணுவம் பின்வாங்கியது.