ஒரு லெவலுக்கு போனதும் மாறிட்டாங்க! தர்ஷா குப்தாவின் நிஜ முகத்தை உடைத்த நடிகை யாழினி!இனிமேல் யாருக்காகவும் வாழாமல், வந்த நோக்கத்திற்காகத் தன் கரியரில் ஜெயிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாகவும் யாழினி உறுதியாகத் தெரிவித்துள்ளார்.