Tag: CII தொழில் கூட்டமைப்பு

“தமிழக இளைஞர்களுக்கு கூர்மையான அறிவுத்திறன்;இவர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்”-முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!

சென்னை:தமிழக இளைஞர்களுக்கு கூர்மையான அறிவுத்திறன் படைத்தவர்களாக உள்ளனர் என்றும் அவர்களை ஐடி நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். CII தொழில் கூட்டமைப்பு  மற்றும் எல்காட் நிறுவனம் சார்பில் ‘கனெக்ட்’ என்ற தொழில்துறை கருத்தரங்கு நடைபெற்று வருகிறது.இந்த கருத்தரங்கை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். சென்னை கிண்டியில் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கில், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சிங்கப்பூர், அமெரிக்க உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கருத்தரங்கில், […]

- 4 Min Read
Default Image