தமிழ்த்துறை நூலகத்தை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்.!பேராசிரியர்கள் ஸ்வென், ஷேரோன் நாதன், டேரியாவின் தமிழ் ஆர்வத்தை கண்டு மகிழ்ந்தேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.