பொய்.. கை.. பை.. இதுதான் திமுக....கடுமையாக விளாசிய முதல்வர் விஜய்!அண்ணா, எம்ஜிஆர், என்.டி.ஆர் வரிசையில்... நாற்காலிக்காக வரவில்லை, நன்றிக்கடன் ஆற்றவே வந்துள்ளேன் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
லஞ்சத்தை EMI போல வாங்கினாங்க...சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் உரை!அரசியல் மேடைகளில் பெண்களை இழிவாகப் பேசுவதை கடுமையாகக் கண்டித்த அவர், தொடர்ந்து சர்க்காரியா கமிஷன் அறிக்கையை மேற்கோள் காட்டி சட்டப்பேரவையில் பேசியிருக்கிறார்.