வெளிநாடு பயணம்: "இதுவரை 922 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன" – மு.க ஸ்டாலின்.!இங்கிலாந்தின் Oxford பல்கலைக்கழகத்தில் செப்.4 ஆம் நாள் தந்தை பெரியார் திருவுருவப் படத்தை திறந்து வைக்க இருக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"பேச்சை குறைத்து செயலில் காட்டுவதுதான் எனது பாணி" – முதலமைச்சர் ஸ்டாலின்.!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு வார வெளிநாடு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்துள்ளார்.