கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா குறித்து பரவும் தகவல்..!தொண்டர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபடவேண்டாம்..!-எடியூரப்பா ட்வீட்கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா குறித்து தகவல் பரவி வருகிறது. இதனால் தொண்டர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று எடியூரப்பா ட்வீட் செய்துள்ளார்.
#JUSTNOW: கர்நாடக முதல்வர் எடியூரப்பா மருத்துவமனையில் டிஸ்சாஜ்.!கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக மீண்டு இன்று பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சாஜ் செய்யபட்டார் .