மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனைமாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
காணொளி காட்சி மூலம் மாநில முதல்வர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்.!இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவலைத் தடுப்பது தொடர்பாக