நீங்கள் கம்பு சுத்த வேண்டியது பாஜக ஆளும் மாநிலங்களில்தான்! ஆளுநரை விமர்சித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!தமிழகத்தின் வளர்ச்சியில் பொறாமை கொண்டு இழிவான அரசியலை செய்கிறார் ஆளுநர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
விவசாயிகளுக்கு 5 லட்சம் ரூபாய் உடனடி பயிர்க்கடன் திட்டம்...தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கும் திட்டத்தை தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .