#BREAKING: 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.949 கோடி ஒதுக்கீடு – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்காக ரூ.949 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணையை வெளியிட்ட தமிழக அரசு.