ராஜநாகத்துக்கு முத்தம் தீயணைப்பு வீரர், ராஜநாகம் கடித்ததால் உயிரிழந்தார்!ராஜநாகம் கடித்ததால் மலேஷியாவில் கொடிய பாம்புகளுக்கு முத்தம் கொடுப்பதன் மூலம் பிரபலமான தீயணைப்பு வீரர் உயிரிழந்தார்.