ரெட், ஆரஞ்சு அலர்ட் எதிரொலி – விரையும் தேசிய பேரிடர் மீட்புப்படை.!கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எதிரொலி காரணமாக தேசிய பேரிடர் மீட்பு குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.