வைரல் வீடியோ..!கல்லூரி கலை விழாவில் மாணவ, மாணவிகளுடன் நடனமாடிய கலெக்டர்..!பத்தனம்திட்டா மாவட்ட பெண் கலெக்டர் திவ்யா எஸ். ஐயர் கல்லூரி கலை விழாவில் கலந்து கொண்டு நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.