70 வருஷ கட்சி... மக்களுக்கு என்ன செய்தீங்க?” – திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்!
தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் கம்யூனிஸ்ட் கூட்டணி நிலைப்பாடு, மிசா விவகாரம், காவிரி, கச்சத்தீவு மற்றும் திமுக குறித்து கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.