தெலுங்கானாவில் சமூக பரவல்..சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவிப்பு.!தெலுங்கானாவில் கொரோனா தொற்று சமூக பரவல் நிலைக்கு சென்று விட்டது என அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.