நீலகிரிக்கு ரெட் அலர்ட் – பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.!நீலகிரி மாவட்டத்திற்கு இன்று (ஆக.5) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.