இரவு பார்ட்டியில் முட்டை கொடுக்காததால் நண்பனை கொலை செய்த நபர் கைது.!மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் இரவு பார்ட்டியில் தனது நண்பன் சைட்டிஷ்க்கு முட்டை கொடுக்காததால் கொலை செய்துவிட்டார்.