“ஏங்க.. நான் படத்துல இருக்கேன்.. என்னை விடுங்க ப்ளீஸ் அண்ணா” – நடிகை ஸ்ருதி காமெடி.!குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் 'கூலி' படம் FDFS பார்க்கச் சென்ற நடிகை ஸ்ருதி ஹாசன் செய்த அரட்டை காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
'கூலி’ ரிலீஸ் நாளில் 9 மணி சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி.!கூலி திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை ஆக.14 ஆம் தேதி காலை 9 மணி முதல் திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.