மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 8 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் !மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
காற்றில் பறந்த சமூக இடைவெளி .! மதுரையில் இ-பாஸ் பெற குவிந்த மக்கள்.!மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இ-பாஸ் பெற பொதுமக்கள் குவித்தனர்.