தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 479 பேருக்கு கொரோனா தொற்று உறுதிதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 479 ஆக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் சற்றே அதிகரிக்கும் கொரோனா கவனம் தேவை மக்களே !தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2743 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.