குட் நியூஸ்: மகாராஷ்டிராவில் கொரோனாவிலிருந்து ஒரே நாளில் 10,000க்கும் மேற்பட்டோர் குணமடைந்தனர்!மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றிலிருந்து ஒரே நாளில் 10,000-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பினர்.