புதுச்சேரியில் ஊரடங்கை மீறிய 3,001 பேர் மீது வழக்கு பதிவு.!புதுச்சேரியில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 20,100 வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் – முதல்வர் நாராயணசாமிபுதுச்சேரியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.