புதிய உச்சம்..மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 7,975 பேருக்கு கொரோனா.!மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 3,606 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1.52 லட்சத்தை தாண்டியது.
இந்தியாவில் மீட்பு விகிதம் 62.78% ஆக உயர்வு – மத்திய சுகாதாரத்துறைகுணமடைந்தவர்களின் விகிதம் மேலும் 62.78% ஆக உயர்ந்துள்ளது.