கொரோனா தடுப்பில் ஈடுபடுபவர்களுக்கு நோய் எதிர்ப்பு திறனை கண்டறிக – ஐ.சி.எம்.ஆர்நோய் எதிர்ப்பு திறனை பரிசோதனை செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தல்.