பொலிரோ கார் மீது மினி லாரி மோதியதில், கவரிங் நகைக்கடை உரிமையாளர் உட்பட, மூன்று பேர் பலி.!கோவை, ஆர்.எஸ் புரத்தைச் சேர்ந்த 48 வயதான பாலசுப்ரமணியன் ராஜவீதியில் உள்ள அட்சயா கோல்டு கவரிங் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். அவர், இரு தினங்களுக்கு முன்பு