இங்க தான் தவறு நடந்துச்சு...இங்கிலாந்துக்கு எதிரான தோல்வி குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்!59 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து அணி வெறும் 13.5 ஓவர்களில் எட்டி, இந்தியாவின் பந்துவீச்சைத் துவம்சம் செய்தது.