ஓடும் ரயிலில் கர்ப்பிணியை தள்ளி விட்ட வழக்கு.., குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை.!!ஓடும் ரயிலில் கர்ப்பிணியை தள்ளிவிட்ட குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.