மேற்கு வங்கத்தில் கச்சா குண்டு வெடித்ததில் 2 பேர் உயிரிழப்பு, 2 பேர் படுகாயம்!மேற்கு வங்கத்தில் ஒரு வீட்டில் கச்சா குண்டு வெடித்ததில் 2 பேர் உயிரிழப்பு, 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.