ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த "தல" தோனி.. சின்ன தல வாழ்த்து!ஐ.பி.எல்.கிரிக்கெட் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை தல தோனி பெற்றார். அவருக்கு சின்ன தல ரெய்னா வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.