சாமி சிலையை சேதப்படுத்தியதாக, மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை அடித்த மக்கள் ..!உத்தரப்பிரதேசத்தில், சாமி சிலையை சேதப்படுத்தியதாக, இளைஞர் ஒருவரை கிராம மக்கள் அடித்து உதைத்தனர்.